ஆம் உங்களின் புத்தம் புது யோசனைகளால் உங்களின் மூளை மேலும்மேலும் சிறப்படைவதாக பிரிட்டிஷின் கொலம்பியா பல்கலைக்கழகம்( University of British Columbia ) கண்டுபிடித்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் படி நீங்கள் யோசிக்கும் ஒவ்வொரு புது புது யோசனைகளின் போதும் உங்களின் மூளை புத்துணர்ச்சி அடைவது மட்டுமல்லாது உங்களின் கற்பனை திறன் மற்றும் கற்றுகொள்ளும் திறன் அதிகரிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தில் குறிப்பிட்ட சில மாதிரிகளை வைத்து இதை கண்டுபிடித்துள்ளனர்.இதற்க்கு காரணம் நாம் புதுசு புதுசாக யோசிக்கும்போது நமது மூளையின் செல்களில் ஏற்படும் மாற்றம்தான் காரணம் என அறியப்பட்டுள்ளது. அப்பறம் என்ன புதுசு புதுசாக யோசிக்கவேண்டியது தான்...
டெலிகினிசிஸ்(Telekinesis) என்பது மனதால் உடலின் சக்தி இயக்கத்தை அதீத அதிர்வெண்ணில் வெளியேறுதல் ஆகும். இவ்வாறு வெளியேற்றும் போது எதிரே உள்ள பொருளின் அதிர்வெண் மாற்றப்பட்டு அதனுள் சில மாற்றங்கள் ஏற்படுகிறன. இதனால் அப் பொருள் நகருதல் அல்லது வளைதல் போன்ற மாற்றங்கள் ஏற்ப்படலாம். tags: telekinesis meaning in tamil,telekinesis in tamil,டெலிகினிசிஸ்,