டானியல் டொங்லஸ் ஹியூம் (daniel douglas home) ESP மனிதர்களில் மிகவும் முக்கியமானவர் டானியல் டொங்லஸ் ஹியூம் (daniel douglas home). இவர் ஸ்காட்லாந்தில் 20 மார்ச்1833 பிறந்தார்.அப்பா இல்லாமல் தாயும் சிறுவயதில் இறந்து போக அத்தையுடன் வளர ஆரம்பித்தார். ஹியூம் சிறுவயதில் ஒரு ஒரு நுட்பமான குழந்தையாக கருதப்பட்டர். காரணம் நரம்பு நோயால் (nervous temperament) பாதிக்கப்பட்டுள்ளார். ஹியூமிற்கு சாதாரண குழந்தைகளை போல விளையாட்டுகளின் மீது ஆர்வம் ஏற்ப்படவில்லை.ஆனால் தனது நண்பனான எட்வினுடன் மிகவும் நெருக்கமாக காணப்பட்டார். தம்மில் யார் முதலில் இறக்கிறார்களோ அவர் மற்றவரின் முன்பு தோன்றவேண்டும் என்று சத்தியம் செய்து கொள்ளும் அளவிற்கு இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். பிற்காலத்தில் எட்வின் இறக்கவே குழந்தைபருவத்தில் செய்த சத்தியத்தின்படி ஹியுமின் முன்பு எட்வின் தோன்றினார். அதிலிருந்து அவர் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. தனக்குள் இருக்கும் பல அபரிமிதமான சக்திகளை உணரவும் அதை செயல் படுத்தவும் ஆரம்பித்தார். ஒரு முறை பல ஆள்மன சக்தி ஆராய்ச்சியாளர்களின் முன்னில...
மூளையை பற்றியும் மனித ஆற்றல்களை பற்றியும் அறிவோம். கற்றது கையளவு கல்லாதது உலகளவு.வாருங்கள் சேர்ந்தே கற்ப்போம் இந்த உலகத்தையும் , உலகத்துக்கு அப்பாற்ப்பட்டதையும்..