Skip to main content

மூளையை சிறப்பாக்கும் உங்கள் யோசனைகள்


ஆம் உங்களின் புத்தம் புது யோசனைகளால் உங்களின் மூளை மேலும்மேலும் சிறப்படைவதாக பிரிட்டிஷின் கொலம்பியா பல்கலைக்கழகம்(University of British Columbia) கண்டுபிடித்துள்ளது.

இந்த ஆராய்ச்சியின் படி நீங்கள் யோசிக்கும் ஒவ்வொரு புது புது யோசனைகளின் போதும் உங்களின் மூளை புத்துணர்ச்சி அடைவது மட்டுமல்லாது உங்களின் கற்பனை திறன் மற்றும் கற்றுகொள்ளும் திறன் அதிகரிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஆய்வகத்தில் குறிப்பிட்ட சில மாதிரிகளை வைத்து இதை கண்டுபிடித்துள்ளனர்.இதற்க்கு காரணம் நாம் புதுசு புதுசாக யோசிக்கும்போது நமது மூளையின் செல்களில் ஏற்படும் மாற்றம்தான் காரணம் என அறியப்பட்டுள்ளது.

அப்பறம் என்ன புதுசு புதுசாக யோசிக்கவேண்டியது தான்...


Comments

  1. Gambling - Casino - DRMCD
    The gambling industry 상주 출장샵 is expanding and more 충청남도 출장안마 people 양산 출장샵 are gambling. 원주 출장마사지 There is now 광양 출장마사지 a huge number of casino games for customers. Casinos are now able to use the

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டெலிகினிசிஸ்(Telekinesis)

டெலிகினிசிஸ்(Telekinesis)   என்பது மனதால் உடலின் சக்தி இயக்கத்தை அதீத அதிர்வெண்ணில் வெளியேறுதல் ஆகும்.  இவ்வாறு வெளியேற்றும் போது எதிரே  உள்ள பொருளின் அதிர்வெண் மாற்றப்பட்டு அதனுள் சில மாற்றங்கள் ஏற்படுகிறன.  இதனால் அப் பொருள் நகருதல் அல்லது வளைதல் போன்ற மாற்றங்கள் ஏற்ப்படலாம்.   tags:  telekinesis meaning in tamil,telekinesis in tamil,டெலிகினிசிஸ்,

ESP என்றால் என்ன..?

ESP in tamil Extrasensory perception( புலன் புறத்தெரிவு ) அல்லது  ஆறாம் அறிவு  ( sixth sense ) என்பது நமது ஐந்து புலன்களை தாண்டி நமது ஆழ்மனதின் மூலம் செய்யப்படும் அல்லது உணரப்படும் விடயங்கள் ஆகும். இது அறிவியலுக்கும் சாதாரண மனித அறிவுக்கும் அப்பாற்பட்டு விளங்குவதால் என்றும் மனிதனுக்கு இதன் மீது அளவு கடந்த ஆர்வம் உள்ளது. ESP -இன் வகைகள்:- Telepathy : பிறரின் எண்ணங்களை அறிதல் அல்லது பிறருக்கு குறிப்பிட்ட எண்ணத்தை அனுப்புதல். Clairvoyance : தொலைதுரத்தில் நடைபெறும் நிகழ்சியை பார்த்தல் அல்லது அங்கு இருக்கும் பொருள்களை பார்த்தல். Precognition : எதிர்க்காலத்தை கணித்தல். Retrocognition : கடந்த கால நிகழ்வுகளை பார்த்தல். Mediumship : இறந்தவர்களின் ஆவிகளுடன் பேசுதல். Psychometry : ஒரு பொருளை பார்த்து ஒரு குறிப்பிட்ட மனிதரை பற்றியோ அல்லது நிகழ்வுகள் பற்றியோ சொல்லுதல். Apportation : பொருள்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மறைய செய்தல். Aura reading : மனிதனை சுற்றியுள்ள ஒளி அலையை காணுதல். Automatic writing : சுயநினைவு இன்றி ஆழ்மனதின் உதவயுடனோ அல...

டெலிபதி (Telepathy)

டெலிபதி (Telepathy) என்பது   கிரேக்க சொற்களான tele (தூரம்) மற்றும் patheia ( உணர்வு) இருந்து வந்தது. இது மனித மற்றும் பிற உயிரினங்களுடன் வார்த்தை மொழி ,உடல் மொழி அல்லது எந்த ஒரு பிற உபகரணங்களின்றி ஆழ்மனத்தின் மூலம் தொடர்பு கொள்ளும் முறையாகும். இது  ESP  - இன் ஒரு பகுதியாக விளங்குகிறது.  டெலிபதி (Telepathy) இன்றளவும் விஞ்ஜானிகளளால் முழுவதும்மாக ஏற்றுக்கொள்ளப்படாத விவாத பொருளாகத்தான் உள்ளது . டெலிபதி (Telepathy) அனுப்புவார்களிடம்   (sender or agent) பெறுபவர்கள்(receiver or percipient) நேரடியாக ஆழ்மனத்தின் மூலம் தகவல்களை பெறுவார்கள். ஆனால் இது இன்று வரை அதிகார்பபூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை. இரட்டையர் (Twins)களிடம் இந்த டெலிபதி (Telepathy) அதிகமாக செயல்படுகிறது என்று ஒரு பொதுவான கருத்து உள்ளது. Tags:telepathy in tamil pdf, telepathy techniques in tamil, telepathy meaning in tamil, telepathy training in tamil, telepathy books in tamil, learn telepathy in tamil, telepathy exercises in tamil, how to practice telepathy in tamil, telepath...