1.கிரேபாயர்யில் உள்ள மெக்கன்சி போல்டேர்கிஸ்ட் (Mackenzie Poltergeist in Greyfriars)
இவர் 1971 ஆம் ஆண்டு Boeing 727எனும் விமானத்தை கடத்தி அதிலிருத்த
$200,000 யுடன் வானத்திலிருந்து குதித்துள்ளார். அவர் நிலத்தை வந்தடைந்தார ,எங்கே சென்றார் போன்றவை மர்மமாகவே உள்ளது. இந்த சம்பவம் அமெரிக்க விமான போக்குவரத்து வரலாற்றில் இன்றளவும் தீர்வுகாணாத சம்பவமாக உள்ளது.
இங்கு சுற்றுலா செல்பவர்களுக்கு பல அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்படுவதாக சொல்ல படுகிறது, உடலில் காயங்கள், கீறல்கள், மற்றும் சில பயணிகளுக்கு உள்ளே சென்றதும் மயக்கம் கூட ஏற்படுவதாக கூறப்படுகிறது.இதற்கெல்லாம் காரணம் அங்குள்ள சர் ஜார்ஜ் மெக்கன்சியின் கல்லறை தான் காரணம் என நம்பப்படுகிறது.
2. அயுட்யின் அலுமினிய ஆப்பு (Aluminum Wedge of Aiud)
1947 - ல் ருமேனியாவில் தொழிலாளர்கள் குழுவால் மூன்று வெவ்வேறு பொருட்களை கண்டுபிடிக்கப்பட்டது.அதில் 2.5 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த யானையின் எலும்புகள் ,பண்டைய மனித எலும்புகள் உடன் ஓர் அலுமினிய ஆப்பு ஒன்றும் இருந்தது.ஆனால் 19-ம் நூற்றாண்டிலே அலுமினியத்தை உருவாக்க மிகவும் சிரமப்பட்டனர்.அதனால் அந்த அலுமினிய ஆப்பு இன்று வரை விடைதெரியாத மர்மமாகவே உள்ளது.
3.SS Ourang Medan
SS Ourang Medan எனும் கப்பலை பேய் கப்பல் என கூறுவார்கள் காரணம் 1947-ஆம் ஆண்டு மலேசியாயாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் வரும்போது ஓர் ஆபாய தந்தி அக் கப்பலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. தகவல் கிடைத்து சென்று பார்த்தபோது கப்பலில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனர். இதில் மர்மம் என்னவென்றால் தகவல் அனுப்பபட்ட நேரத்திற்கு முன்னே அந்த தந்தி இயந்திரம் பழுதடைந்துள்ளது . பிறகு எப்படி யாரால் தகவல் அனுப்பப்பட்டது என்பது மர்மமாக உள்ளது.
4.டிபி கூப்பர் (DB Cooper)
இவர் 1971 ஆம் ஆண்டு Boeing 727எனும் விமானத்தை கடத்தி அதிலிருத்த
$200,000 யுடன் வானத்திலிருந்து குதித்துள்ளார். அவர் நிலத்தை வந்தடைந்தார ,எங்கே சென்றார் போன்றவை மர்மமாகவே உள்ளது. இந்த சம்பவம் அமெரிக்க விமான போக்குவரத்து வரலாற்றில் இன்றளவும் தீர்வுகாணாத சம்பவமாக உள்ளது.




Comments
Post a Comment